விருத்தாசலம்: மாலை 5 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் *முன்னிலை: அ. இளங்கோவன் (காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), புலவர் வை. இளவரசன் (சொற்பொழிவாளர்) *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் மாநாடு, டிசம்பர் – 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள், பெரியார் உலகம், புதிய தோழர்களை அடையாளங்கண்டு இயக்கத்தில் இணைத்தல் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும் – வழிகாட்டலும் * இவண்: த.சீ. இளந்திரையன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்).
10.11.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1066
புதுமை இலக்கியத் தென்றல்-1066
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவர் அணி *தலைப்பு: தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
11.11.2025 செவ்வாய்க்கிழமை
சாமிநாயக்கன்பட்டி க.கிருஷ்ணமூர்த்தி நினைவேந்தல் – படத்திறப்பு
சாமிநாயக்கன்பட்டி: காலை 10 மணி *இடம்: கிருட்டிணமூர்த்தி இல்லம், சாமிநாயக்கன்பட்டி *தலைமை: பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர்) *முன்னிலை: மருத்துவர் இரா.சரவணன் (நிர்வாக இயக்குனர், அம்மணி மருத்துவமனை, சேலம்) *படத்திறப்பு: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்) *நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *இப்படிக்கு: வாழ்விணையர் கி.இராஜேஸ் வரி, கி.கண்மணி சுரேஷ், கி.அன்புச்செல்வி செந்தில்.
