திருச்சி, நவ. 8- பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வினாடி வினா போட்டி 2025-2026 8ஆம் வகுப்பு மாணவி எம்.ருமைசா பாத்திமா தமிழர் வரலாறு வினாடி வினா போட்டியில் நான்காம் இடம் பெற்று ரூ.3000- ரொக்கப்பரிசை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை ஊக்கப்படுத்தினர்.
பெரியார் கல்வி நிறுவன மாணவி தமிழர் வரலாறு வினாடி வினா போட்டியில் வென்று சான்றிதழ் பெற்றார்
Leave a Comment
