வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தி.மு.க. சார்பில் உதவி மய்யங்கள் அமைப்பு

1 Min Read

சென்னை, நவ. 7- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உதவி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.அய்.ஆர். பணியில் ஈடுபடும் திமுக.வினருக்கு எழும் கேள்வி, சந்தேகங்களுக்கு இம்மய்யங்களை அணுகலாம். அண்ணா அறிவாலயத் தில் தி.மு.க. தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட வழக்குரைஞர் என்ஆர். இளங்கோ எம்.பி. மேற் பார்வையில் உதவி மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகிகள், 80654 20020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு பதிலை பெறலாம். சென்னை மண் டலம் நந்தகோபால்-98841 53737, மதுரை மண்டலம் பாலாஜி-97105 82658இல் தொடர்பு கொள்ளலாம். தெற்கு மண்டலம் – கே.எஸ்.ரவிச் சந்திரன்-98400 22252, வடக்கு மண்ட லம் ஜெ.பச்சையப்பன்-98402 60178. டெல்டா மண்டலம் பெ.ரகு -94444 13889, விழுப்புரம் மண்டலம், வழக்குரைஞர் சந்திரபோஸ்-98413 64135. கிருஷ்ணகிரி மண்டலம் என்.மருது கணேஷ்-98400 34950, மேற்கு மண்டலம் வழக்குரைஞர் சசிதரன்-99520 84065. உதவி மய்யம் ஒருங்கிணைப்பு பணிக்கு உதவிட அழகிரி சதாசிவம்-98419 50707, வே.கவுதமன்-90409 23535 ஆகிய எண்கள்வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *