09/11/2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்- காலை 10 மணி
இடம்: விடுதலை நகர் பெரியார் படிப்பகம்
தலைமை: வேலூர் பாண்டு மாவட்டத் தலைவர்
முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் காப்பாளர்.
பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல். செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துதல். பிரச்சாரப் பணிகள்.
தோழர்கள் அனைவரும் புதிய நண்பர்களுடன் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளும்படி வேண்டப்படுகிறார்கள்.
