தண்ணீரில் வீழ்ந்து தவிப்பவன் எப்படி ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கரையேறப் பார்ப்பானோ – அதே போல்தான் சட்டசபைப் பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்பக் காரியத்தையும் பெரிதாக்கிக் காட்டி இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறப் பார்ப்பதில் ஆச்சரியம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
