*வி.களத்தூர் சர்புதீன் ரூ.500 இயக்க நன்கொடை வழங்கி உள்ளார். நன்றி.
*பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடை ரூ.2000 (6ஆவது தவணை) வழங்கியுள்ளார். நன்றி.
*பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு இயக்க நன்கொடையாக (6ஆவது தவணை) ரூ.500 வழங்கியுள்ளார். நன்றி.
