தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்: தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (சென்னை, 05.11.2025).

அமெரிக்கா பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 04.11.2025)

அமெரிக்கா சிகாகோவில் தெருக்கூத்துக் கலையை மிகப்பெரிய அளவில் நடத்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தார். தமிழர் தலைவர் பாராட்டுகள் தெரிவித்தார். உடன்: நிகழ்வை ஒருங்கிணைத்த ‘சிகாகோ ராசேந்திரன்’ (சென்னை, 04.11.2025)
