டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*கேரளாவில் எஸ்அய்ஆருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி வெற்றி. 34 வயதான சோஹ்ரான் மம்தானி, உழைக்கும் வர்க்கத்தை மய்யப் படுத்தியே தனதுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் வேலையின்மை, இடப்பெயர்வு, குண்டர்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட வாக்காளர்கள் பாஜக – ஜேடியு கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள்.
– குடந்தை கருணா
