பார்ப்பனர்க்கு உதவியாய் இருந்து – தமிழர் நல ஆட்சியாளரை ஒழிக்க முனைகிறார்கள் என்றால் – இது இந்நாட்டுக்குப் ‘பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்’ இருந்து வரும் பொல்லாத லட்சணம் காரணமா – அல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
