இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: பேரா.ந இராமநாதன் எழுதிய பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1 * நூலறிமுகம்: முனைவர்
இரா.மஞ்சுளா *நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
8.11.2025 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 5 மணி இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம் – அரியலூர் * தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்) *முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நோக்க உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவரின் 93வது பிறந்தநாள் விழா., நவம்பர் 26-லால்குடியில் நடைபெறவுள்ள ஜாதி ஒழிப்பு -சட்ட எரிப்பு வீரவணக்கநாள் மாநாடு * தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். *விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்). மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்).
9.11.2025 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * பொருள்: பெரியார் உலகம் நிதி, ஆசிரியர் பொதுக்கூட்டம் டிசம்பர், விடுதலை சந்தா * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) *சிறப்பு அழைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்)
