சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, மகாராட்டிர மாநிலம், மும்பையில் 2026 ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாள்களில் நடைபெறவிருக்கிறது – தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கருத்தரங்கம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பல சமூகநீதித் தலைவர்களும் பங்கேற்கவிருக்கின்றனர் என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
– திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,
மும்பை
