இந்த நாட்டுப் பத்திரிகைக்காரர்கள், பணக்காரர்கள், பார்ப்பனர்கள் சமதர்மம் ஏற்பட்டால் தங்கள் அதிகாரம் குறைந்து, ஆதிக்கம் போய்விடுமே என்று – அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுகிறார்களேயன்றி வேறெதற்காவது பாடுபட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
