இதிலும் மூடநம்பிக்கையா?
* மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி யில் என்னை பங்கேற்கச் செய்தது கடவுள் செயல்!
– ஜெமிமா ரோட்ரிக்ஸ்
* இதுவரை அணியில் இடம்பெறச் செய்யாமல் இருந்தது யார் செயல்? அதுவும் கடவுள் செயல்தானோ! திறமையைக் காட்டும் இடத்திலும் இந்த மூடநம்பிக்கையா?
