5.11.2025 புதன்கிழமை
புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் *வரவேற்புரை: செ.தர்மசேகர் (மாநகரக் கழகத் தலைவர்) * தலைமை:
பேரா.மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்), சு.தேன்மொழி (கழகப் பொதுக்குழு உறுப்பினர்), மூ.சேகர் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * செயலாக்கவுரை: ப.வீரப்பன் (மாவட்ட கழக செயலாளர்) *கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அ.சரவணன் (மாநில இணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 28.11.2025 தமிழர் தலைவர்அவர்கள்புதுக்கோட்டைவருகை, பெரியார் உலகம், தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா * நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச்செயலாளர்) *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்தநேரத்தில் பங்குபெற வேண்டுகிறோம். * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் புதுக்கோட்டை
காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி *தலைமை: ம.கு. வைகறை (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்ட கழகக் காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்), பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு
இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 28இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காரைக்குடி வருகை, பெரியார் உலக நிதி * நன்றியுரை: ந.ஜெகதீசன் (மாநகர கழகத் தலைவர்) *திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். *அழைப்பு: சி. செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்)
6.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2573
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் – 12* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).
8.11.2025 சனிக்கிழமை
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 45ஆவது நிகழ்ச்சி – கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: சு.காசி (கழகக் காப்பாளர்) *வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்) *உரையாற்றுவோர்: சீ.மனோகரன் (ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), மோ.அன்பழகன் (திமுக) கோ.இளமுருகு (உ.தி.பேரவை) *கருத்துரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) *பொருள்: தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதேயில்லை ஏன? *நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்).
