கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு – ஆனால் வாக்குகளை?

Viduthalai
0 Min Read

கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி எல்லாம் அவர் தலையில் பூக்களைக் கொட்டினார்கள் – வழி எல்லாம் பூக்களை மலை மலையாகக் கொட்டினார்கள். ஆனால் வாக்குகளை மட்டும் விழிப்பாக மோடியின் பிஜேபி கட்சிக்கோ, ஆட்சிக்கோ கொட்டவில்லையே!

– ஈரோடு பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 13.5.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *