சென்னை, நவ.3 சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயிலுக்குள்ளோ, ரயில் நிலைய வளாகங்களிலோ கற்பூரம் ஏற்றுவது, ஆரத்தி எடுப்பது மற்றும் நெய், மண்எண்ணெய், சிலிண்டர் போன்ற எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164-இன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சபரிமலை பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றத் தடை
Leave a Comment
