3.11.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1066
புதுமை இலக்கியத் தென்றல் – 1066
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: வைக்கம் வெற்றி விழா நூற்றாண்டு காட்சியும் மாட்சியும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).
4.11.2025 செவ்வாய்க்கிழமை
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம்: காலை 10 மணி *இடம்:
ஆ.மு.ரா.இளங்கோவன் இல்லம், விழுப்புரம் *நோக்கம்: 16.12.2025 அன்று ஆசிரியர் விழுப்புரம் வருகை மற்றும் பொதுக்கூட்டம், பெரியார் உலக நிதி திரட்டல், விடுதலை நாளேடு சந்தா சேர்ப்பு, மறைமலைநகர் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு தீர்மானங்கள் செயலாக்கம் *விழைவு: அனைவரும் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் அளிக்க கோருதல்.
