பெரியார் பன்னாட்டு மய்யம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் (4th international humanists confrence) முதல் நாள் நிகழ்வில் காஞ்சிபுரம், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி
டி.ஏ. கோபாலன் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், டி.ஏ. ஜி. பொய்யாமொழி அவர்களின் பெயர்த்தியுமான டி. லக்சயா வரவேற்புரை ஆற்றினார். கடல் கடந்து சென்றாலும் பகுத்தறிவாளர்களின் வழித்தோன்றல்கள் பெரியாரின் சுயமரியாதைப் பாதையில் தவறாமல் நடப்பார்கள் என்பதற்கு இவரைப் போன்ற நான்காம் தலைமுறையே சான்று!
சுயமரியாதைப் பாதையில் நான்காம் தலைமுறை
Leave a Comment
