காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ – காட்டுமன்னார்குடி நகர கழகச் செயலாளர் மறைந்த ஸ்டீபன் (நிக்சன்-லக்கி ஸ்டுடியோ), ஹென்றி. ஜான்சன் (தலைமை ஆசிரியர்) ஆகியோரின் தாயார் அன்னமேரி நேற்று
(30-10-2025) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரின் இறுதி ஊர்வலம் மாலை நடைபெற்றது.
