வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு, புளியந்தோப்பு, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம் – நன்கொடை, வடசென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் தொடர் பரப்புரைக் கூட்டம் *வேண்டல்: மாவட்ட, கிளைக்கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து கழகத் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். *வருகை விழையும்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)
3.11.2025 திங்கள்கிழமை
இலால்குடி, திருச்சி, துறையூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், விருத்தாசலம் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி, திருச்சி, துறையூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், விருத்தாசலம் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி *வரவேற்புரை: முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: முசேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), தே.வால்டேர் (இலால்குடி மாவட்டத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *பொருள்: நவம்பர் 26 இலால்குடி மற்றும் கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு வீரவணக்க நாள் மாநாடு – கருத்தரங்கம் – பேரணி, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: வெ.சித்தார்த்தன் (இலால்குடி மாவட்ட துணைச் செயலாளர் *ஏற்பாடு: இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்.
1.11.2025 சனிக்கிழமை
‘அகஸ்தியர் எனும் புரளி’ நூல் வெளியீடு
‘அகஸ்தியர் எனும் புரளி’ நூல் வெளியீடு
சென்னை: மாலை 5.30 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *வரவேற்புரை: ஏ.சண்முகானந்தம் *ஒருங்கிணைப்பு: யெஸ்.பாலபாரதி (எழுத்தாளர்) *நூலை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நூல் பெற்றுக் கொண்டு சிறப்புரை: கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) *கருத்துரை: பேராசிரியர் வீ.அரசு, மார்க்சிய காந்தி, சுகுணா திவாகர், லெனின்பாரதி *ஏற்புரை: மூ.அப்பணசாமி (நூலாசிரியர்) *நன்றியுரை: ச.திருக்குமரன்.
