சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சாமி நாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.
உடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.. சண்முகம், மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணன், மேட்டூர் மாவட்ட காப் பாளர் சி.சுப்பிரமணியன், சேலம் மாவட்ட செய லாளர் சரவணன், இளவழகன், பரமசிவம், இளவரசன், பூபதி, சவுந்தர்ராஜன், முத்து, ராணி, அண்ணாதுரை, சரவணன், போலீஸ் ராஜி, ராஜேந்திரன், இமய வர்மன், ஆத்தூர் சுரேஷ், துரை.சக்திவேல், கமலம், நாமக்கல் பெரியசாமி, செல்வகுமார், தமிழர் தலைவர், அன்புமதி, கா.நா. பாலு மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏராளமா னோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுச் செய்தியறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
