1.11.2025 சனிக்கிழமை
தூய்மைப் பணியாளர்களுக்கு ‘‘மூன்று வேளை உணவு ” திட்டம் கண்ட திராவிட மாடல் ஆட்சி
தூய்மைப் பணியாளர்களுக்கு ‘‘மூன்று வேளை உணவு ” திட்டம் கண்ட திராவிட மாடல் ஆட்சி
கொரட்டூர்: நேரம்: மாலை 6 மணி, *இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம், சென்னை, *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன் * பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 497 வது வார நிகழ்வு * அழைப்பு : இரா.கோபால்
2.11.2025 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 23ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 23ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைமை: ஆதிமாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தி.மு.க.
* செயலாளர்: துரை. மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், தி.மு.க.), ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்), *சிறப்புரை: முனைவர் பெ.அண்ணாதுரை (பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) *தலைப்பு: ஈரோட்டுப் பாதை
7.11.2025 வெள்ளிக்கிழமை
நினைவேந்தல் படத்திறப்பு
நினைவேந்தல் படத்திறப்பு
கீழையூர்: காலை 10 மணி *இடம்: கண்ணந்தங்குடி, கீழையூர் * அமுசு அம்மாள் படத்திறப்பு: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்),
* த.ஜெகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக தலைவர், த.குமார், த.ரமேஷ் (அன்பு மெஸ், தஞ்சை) கண்ணந்தங்குடி கீழையூர்.
