அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் க.முத்து, தலைவர் க.மாரிமுத்து, துணைத்தலைவர் ச.குமார், செயலாளர்-குப்பக்குடிஇரா.இளங்கோ, துணைச்செயலாளர்: ப.மகாராசா, பொருளாளர் – க.வீரையா, உறுப்பினர்கள் – த.சவுந்தர்ராசன், இரா.மேகநாதன், செ.அ.தர்மசேகர் ம.அம்பிகாபதி மாங்காடு சுப.மணியரசன் மீமிசல்மு.கார்த்தி நெல்லுப் பட்டு.அ.இராமலிங்கம் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.ஏழு இலட்சத்து மூவாயிரம் வழங்கினார்கள்.

குப்பக்குடி இரா. இளங்கோ – ரூ.3,00,000, க. வீரையா – மாலதி ஆசிரியர் நெய்வத்தாளி, (ப.க. மாவட்ட செயலாளர்) – ரூ.1,42,000, வீ.மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – ரூ.50,000, எஸ். ரகுபதி, கனிம வளத்துறை அமைச்சர் – ரூ.50,000, க. சிவனேசன் – மணியம்மை குருகுளம், உயர்நிலைப்பள்ளி அயஞ்சிராங்காடு –ரூ.25,000 (காசோலை), சேக் சுல்தான் – அடியல் மெட்ரிக் பள்ளி, அறந்தாங்கி – ரூ.25,000, சிவ. த. சவுந்தரராஜன் (பொதுக்குழு) – ரூ.25,000, க. பழனிவேல் – ராஜி, அறந்தாங்கி – ரூ.10,000, க.கணேசன், பாரத்பால் (நேரடி) அவையல் – ரூ.10,000, ப. மகாராசா, மாவட்ட துணைத் தலைவர் – ரூ.10,000, கரம்பக்குடி க. முத்து, பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் – ரூ.10,000, உதயம் சண்முகம், அறந்தாங்கி – ரூ.10,000, கே.சி. சிவக்குமார், பேரூராட்சித் தலைவர் கீரமங்கலம் – ரூ.10,000, இரா. ஆனந்த், நகர்மன்ற தலைவர் அறந்தாங்கி – ரூ.5,000, பேரா. சி. செந்தமிழ்குமார், சேந்தான்குடி – ரூ.5,000 (காசோலை), ஆர். தங்கதுரை ஆடிட்டர், அறந்தாங்கி – ரூ.5,000, வி. ஜோதிமணி, ஆசிரியர், அறந்தாங்கி – ரூ.5,000 – எஸ். பால்ராஜ், (மதுரை) ப.க. மாவட்டத் தலைவர் – ரூ.5,000, பெரியார் பிஞ்சுகள் தி. இன்நிலன், தி. இன்நிலா, நெய்வத்தாளி ஆகியோர் – ரூ.1000 ஆக மொத்தம் ரூ.7,03,000
