30.10.2025 அன்று மாலை 6-மணிக்கு களக்காட்டில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல்ஆட்சி தொடர்பரப்புரை கூட்டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 5.30.மணியளவில் காமராசர்சிலையருகில் பகுத்தறிவாளர் கழக புரவலர் பொறியாளர் இ.சந்திரசேகரன் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் .
தோழர்கள் அனைவரும் திரளாகவருகைதரவேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
ச.இராசேந்திரன் மாவட்டத்தலைவர்
இரா.வேல்முருகன் மாவட்டச் செயலாளர்
திராவிடர் கழகம் திருநெல்வேலி
களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
Leave a Comment
