நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மனுதர்மம், கீதை, புராணம் என்றால் அவற்றைப் பொசுக்கி, கோவில், குளம், தேர் திருவிழா என்றால் புறக்கணித்து, அரசியல்தான் காரணமென்றால் அறிவுறுத்தத் துணிய வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1798)
Leave a Comment
