குமாரகுடி: மாலை 4.30 மணி *இடம்: சிற்பி கலைக்கூடம், குமாரகுடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி தலைவர்) *பொருள்: 9.12.2025 தமிழர் தலைவர் காட்டுமன்னார்குடி வருகை, பெரியார் உலகம் நிதி வசூல் *இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (துணைத் தலைவர்), ப.முருகன் (துணைச் செயலாளர்).
31.10.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 171
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்) *வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைத்துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: சுயமரியாதைச் சுடரொளி சு.அறிவுக்கரசு எழுதிய திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே! தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு *நூலறிமுகம்: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * zoom : 82311400757 Passcode : PERIYAR
2.11.2025 ஞாயிற்றுக்கிழமை
பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: மாலை 5 மணி *இடம்: பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம் (பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில்) *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: ஆர்பிஎஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட கழக தலைவர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: நவம்பர் 27 அன்று பட்டுக்கோட்டை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொதுக்கூட்டம் நடத்துதல் தொடர்பாக, பெரியார் உலகம் நிதி அளிப்புக்கு நன்கொடை திரட்டுதல் தொடர்பாக, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துதல், அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் *வேண்டல்: அனைத்து அணி கழக பொறுப்பாளர்களின் வருகையும் – கருத்தும் *இங்ஙனம்: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்).
