பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி தி.மு.க. மேனாள் மாவட்ட பிரதிநிதி சுயமரியாதைச் சுடரொளி வே. தங்கவேலு (உரிமையாளர் தாம்பரம் மாவுமில் மற்றும் அன்புகாபி) 6ஆம் ஆண்டு (25.01.1958-30.10.2019) நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000/- நன்கொடையாக அவரது மகள் வழக்குரைஞர் த. கலையரசி வழங்கினார்.
