30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காலை 10 மணியளவில் சாந்தி மருத்துவமனையருகில் கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும்.
தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தர வேண்டிக் கேட்டு க்கொள்கிறோம்.
வழக்கறிஞர் த.வீரன் மாவட்டத்தலைவர்
கை.சண்முகம் மாவட்டச் செயலாளர்
திராவிடர் கழகம் தென்காசி
