திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், எஸ்.பாக்கியலட்சுமி, கே. வனிதா, என். தசிதா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். உடன்: பெரியார் மெட்ரிக் குலேஷன் பள்ளிகளின் தாளாளர் வீ.அன்புராஜ் (திருச்சி – 14.5.2023).
மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்
Leave a Comment