கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். ரத்தினகிரி – நாடியம்மை இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், உரத்தநாடு குணசேகரன், மா. அழகிரிசாமி, கலைச்செல்வி, கண்ணன், புலவர் மருதுவாணன், செந்தூர் பாண்டியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (அம்மன்பேட்டை – 15.5.2023)
கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை
Leave a Comment