சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு ரூ.5,000/- , வாசுதேவன் அவர்களின் இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதை முன்னிட்டு ரூ.5,000/-, எத்திராஜனின் மகள் ஜான்சிராணி தனியார் பணிக்குத் தேர்வு பெற்றமைக்குரூ.5,000/- என இயக்க நிதியாக (மொத்தம் ரூ.15,000/-) தமிழர் தலைவரிடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன்: இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் வி.சொக்கலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்
நா. எழிலன். (சென்னை, 25.10.2025)
