33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, சு. குமாரதேவன் இயக்க வளர்ச்சி நிதியாக
ரூ.10 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை கழகத் தலைவரிடம் வழங்கினார். (27.10.2025) உடன்: கழகத் துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன், வழக்குரைஞர் விடுதலை வளவன்.
33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைக்கும் சு. குமாரதேவன் நன்கொடை
Leave a Comment
