நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியே நடக்கின்றது. இந்நிலையில் உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை எந்த அரசியல்வாதியும், பொருளியல் வாதியும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
