திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் *வரவேற்புரை:
சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை:
எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: டிசம்பர் 7 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவாரூர், நன்னிலம் வருகை, பெரியார் உலக நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: ம.மனோஜ் (மாவட்ட துணை செயலாளர்) *இவண்: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
