பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளரும், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவருமான செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தாயார் செல்வ.காளியம்மாள் (வயது 82) இன்று (27.10.2025) காலை 7.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் நாளை (28.10.2025) காலை 10 மணிக்கு நடைபெறும். இடம்: ஓம் முருகா நகர்மெயின் ரோடு அனுப்பானடி – சிந்தாமணி சாலை, மதுரை – 9.
தொலைப்பேசியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 7702285544
