உயர்வு – தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால் என்ன? நாடு விட்டுக் கடத்தி தீவாந்திரத்திற்கு அனுப்பினாலும் அது தவறானது என்று சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
