20.5.2023 அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ் ரூ.500 நன்கொடை தொகையை தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையனிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், கூடுவாஞ்சேரி மா.இராசு, சோமங்கலம் இனமாறன், அ.ப.நிர்மலா மற்றும் முடிச்சூர் என்.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.