கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்படாதிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையற்று நிம்மதியாகச் சாந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் வழி எப்படி ஏற்பட முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
