* இருதய சிகிச்சை நிபுணரும், மூத்த மருத்துவருமான வி.சொக்கலிங்கம் – மருத்துவர் செந்தாமரை ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு
ரூ. 2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

* பெரியார் பெருந்தொண்டர், நூற்றாண்டு விழா நாயகர் மறைந்த வேல். சோமசுந்தரம் (செய்யாறு) அவர்களின் பேரனும், பொறியாளர்
வேல்.சோ. நெடுமாறனின் மகனுமான இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் பரத்குரு பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
* சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
(சென்னை, 25.10.2025)
