கழக ஆர்வலர், பண்பாளர் , கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவருமான கவிஞர் மு.மோகன் அவர்களின் துணைவியார்
எம்.சாந்தி நேற்று (24.10.2025) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் இன்று (25.10.2025) மாலை 3 மணி அளவில் கொன்றைக்காடு அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று காலை (25.10.2025) கவிஞர் மோகன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
வருந்துகிறோம்
Leave a Comment
