அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்

2 Min Read

நாள்: 29.10.2025 புதன்கிழமை மாலை 5.30 மணி

இடம்: ஆலங்குடி

தலைமை: க.மாரிமுத்து
(அறந்தாங்கி மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: இரா.இளங்கோ
(அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர்)

முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர்)

தொடக்கவுரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: எஸ்.இரகுபதி (கனிம வளங்கள் துறை அமைச்சர்), சிவ.வீ.மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்)

கருத்துரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), கே.பி.கே.டி.தங்கமணி (திமுக.), ஆ.பழனிக்குமார் (திமுக)

நன்றியுரை: ப.மகாராசா

ஏற்பாடு: திராவிடர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

– – – – –

தென்காசியில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா – சிறப்புக் கூட்டம்

நாள்: 30.10.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணி

இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி

தலைமை: வே.செயபாலன் (மாவட்ட செயலாளர், தென்காசி தெற்கு மாவட்டம்

முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தலைப்பு: 2026இல் தமிழ்நாடு வேண்டும்

இவண்: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்), கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்)

ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்

– – – – –

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி

பரப்புரைப் பொதுக்கூட்டம்

நாள்: 30.10.2025 வியாழக்கிழமை மாலை 5 மணி

இடம்: தேரடித் திடல், களக்காடு

வரவேற்புரை: இ.சந்திரசேகரன்
(பகுத்தறிவாளர் கழகத் தலைவர், களக்காடு)

தலைமை: இரா.வேல்முருகன்
(திருநெல்வேலி மாவட்ட செயலாளர்)

முன்னிலை: ச.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்டத் தலைவர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தேவநல்லூர் பேரா.ப.சுப்பிரமணியன் (மாநிலத் தலைவர் பெரியார் வீர விளையாட்டுக் கழகம்

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: ம.கிரகாம்பெல்
(திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)

வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வே.நம்பி (திமுக), எம்.எஸ்.எஸ்.ஜார்ஜ் (திமுக), சூ.மணி சூரியன், கே.செல்வ கருணாநிதி, பி.சி..இராஜன், எஸ்.சாந்தி சுபாஷ், ஜார்ஜ் வில்சன், இரா.துரைஅழகன், எஸ்.இரவி, எஸ்.திருமணி, சாகுல்அமீது, க.ஜான்சன், ஆர்.அழகியநம்பி, மு.மணிகண்டன், இ.சந்திரன், எம்.லெனின் முருகானந்தம், அசேவியர் ஜெரால்ட், அப்துல் ரகுமான்

நன்றியுரை: கோ.செல்வ சுந்தரசேகர்

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *