29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து வழங்கினார். உடன் உரத்தநாடு இரா.குணசேகரன், மு.அறிவொளி, அமிர்தா மா.திராவிடச்செல்வன், வெள்ளூர் சோ.முருகேசன், மா.மு.கண்ணன்.
