29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா – இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி, இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கனிம வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு.அறிவொளி, அமிர்தா மா.திராவிடச் செலவன், மா.மு.கண்ணன் ஆகியோர் வழங்கினர்.
