முனுஆதி அவர்களின்
நூற்றாண்டு விழா
மற்றும்
ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம்
இயற்ற ஆணையம் அமைத்துள்ள
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு
நாள் : 27.10.2025. திங்கட்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: இராஜகோபால் திருமண மண்டபம்.
துரைசாமி ரெட்டி தெரு, மேற்கு தாம்பரம்
வரவேற்புரை: ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை :
மக்கள்தாசன் (இந்திய கம்யூனிஸ்ட்)
வி.ஆர். சிவராமன்
(மேனாள் மாவட்ட தலைவர் காங்கிரஸ்)
தா.கிருஷ்ணா (தொகுதி செயலாளர், சி.பி.அய். (எம்))
கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
பொறியாளர் ப.சாமுவேல் எபிநேசர்
(விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
துரை.மணிவண்ணன்
(பகுதிச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.)
தலைமையேற்று நிறைவுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நினைவுரை:
ஆர்.எஸ். பாரதி
(அமைப்புச் செயலாளர், தி.மு.க.)
சி. மகேந்திரன்
(மூத்த தலைவர், இ. கம்யூனிஸ்ட், ஆசிரியர், தாமரை இதழ்)
எஸ்.ஆர். ராஜா (தி.மு.க. தாம்பரம் மாநகர கழக செயலாளர்)
மீ.அ.வைதியலிங்கம் (தி.மு.க தலைமை தீர்மானக் குழு உறுப்பினர்)
எம். யாக்கூப் (மாநில து.பொ.செ., ம.நே.ம.க.)
க.வசந்தகுமாரி (தாம்பரம் மாநகர மேயர்)
கோ.காமராஜ் (தாம்பரம் மாநகர துணை மேயர்)
வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : ஆதிமாறன்
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்
