கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெறவுள்ள பன்னாட்டு மனிதநேய மாநாட்டுக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 21.10.2025)

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சமூக ஜனநாயக கையேட்டை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: கழகப் பொருளாளர் வீ.குமரேசன். (சென்னை, 21.10.2025)

தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம், இயக்க நன்கொடையாக ரூபாய் 10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 21.10.2025)
