தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சம். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய காரணத்தால் இவர்களுக்கான தேர்வு ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற இருப்பதால், அதற்கான தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.
புதிய கருவி கண்டுபிடிப்பு
காற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய புதிய கருவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை
Leave a Comment
