தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் (சென்னை, 23.10.2025)

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்

ஒன்றியங்கள்

  1. திருவாரூர் ஒன்றியம்
  2. கொரடாச்சேரி ஒன்றியம்
  3. குட வாசல் ஒன்றியம்
  4. நன்னிலம் ஒன்றியம்

நகராட்சிகள்

  1. திருவாரூர் நகராட்சி
  2. கூத்தாநல்லூர் நகராட்சி

பேரூராட்சிகள்

  1. குடவாசல் பேரூராட்சி
  2. நன்னிலம் பேரூராட்சி
  3. பேரளம் பேரூராட்சி
  4. கொரடாச்சேரி பேரூராட்சி

திருவாரூர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்

மாவட்ட தலைவர் –  எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி
– திருவாரூர்

மாவட்டக் காப்பாளர் – வீர. கோவிந்தராசு–வடுகக்குடி

மாவட்டச் செயலாளர் – சவு.சுரேஷ் – திருவாரூர்

மாவட்டத் துணைத் தலைவர் – ஓவியர் சங்கர்
– சன்னாநல்லூர்

மாவட்ட துணைச்செயலாளர்-ம.மனோஜ்–திருவாரூர்

பொதுக்குழு உறுப்பினர்கள்

ப. சாமிநாதன் – திருவாரூர்

இரா. மகேஸ்வரி – திருவாதிரைமங்கலம்

மன்னார்குடி கழக மாவட்டம்

ஒன்றியங்கள்

  1. மன்னார்குடி ஒன்றியம்
  2. நீடாமங்கலம் ஒன்றியம்
  3. கோட்டூர் ஒன்றியம்
  4. திருத்துறைப்பூண்டி ஒன்றியம்
  5. முத்துப்பேட்டை ஒன்றியம்

நகராட்சிகள்

  1. மன்னார்குடி நகராட்சி
  2. திருத்துறைப்பூண்டி நகராட்சி

பேரூராட்சிகள்

  1. நீடாமங்கலம் பேரூராட்சி
  2. முத்துப்பேட்டை பேரூராட்சி

மன்னார்குடி கழக மாவட்ட பொறுப்பாளர்கள்

மாவட்டக் காப்பாளர் – ப. சிவஞானம்
– நீடாமங்கலம்

மாவட்டத் தலைவர் – ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்
– மன்னார்குடி

மாவட்டச் செயலாளர் – சு. கிருஷ்ணமூர்த்தி
– திருத்துறைப்பூண்டி

மாவட்டத் துணைத்தலைவர் – ந. இன்பக்கடல்
– திருப்பாளக்குடி

மாவட்ட துணைச்செயலாளர் – வீ. புஷ்பநாதன்
– விக்கிரபாண்டியம்

பொதுக்குழு உறுப்பினர்கள்

ஆர்.எஸ்.அன்பழகன் – மன்னார்குடி

கோ.கணேசன் – இராயபுரம்

சிதம்பரம் மாவட்டம்

பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் – அண்ணாமலை நகர்

மாவட்டத் துணைத் தலைவர் – அன்பு.சித்தார்த்தன் – சிதம்பரம்

மாவட்டச் செயலாளர் – கோவி.பெரியார்தாசன்
– மழவராயநல்லூர்

மாவட்ட துணைச் செயலாளர் – ப.முருகன்
– ஆண்டிப்பாளையம்

பொதுக்குழு உறுப்பினர்கள்

யாழ்.திலீபன் – புவனகிரி

பா.இராசசேகர், சேத்தியாத்தோப்பு

கோபி மாவட்டம்

பொறுப்பாளர்

மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் – திலகவதி – கோபிச்செட்டிபாளையம்

பொறுப்பு மாவட்டங்கள்

ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், திருப்பூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *