திருவிடைமருதூர், படைத் தலைவன்குடி பெரியார் பெருந் தொண்டர் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு வீரர் தற்கொலை கோவிந்தராஜ் மறைந்த செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அன்னாரது மகன் கோ. வீரமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். (23.10.2025)
