கூட்டுறவுக் கொள்கையின்படி – கூட்டு வாழ்க்கை வாழ்வதென்றால், அவ்வாழ்க்கைக்கு நாணயம், ஒழுக்கம், நேர்மை போன்ற குணங்கள் மிகவும் முக்கியம் என்பதற்கு நேர் எதிரான குணங்களுடன் நடக்கும் நிலையுள்ளபோது, மனித சமுதாயக் கூட்டு வாழ்க்கை எப்படி ஏற்படும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
