24.10.2025 வெள்ளிக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
பாப்பாக்குடி: காலை 9 மணி *இடம்: தனலெட்சுமி திருமண மண்டபம், பாப்பாக்குடி *மணமக்கள்: பா.பெரியார்செல்வன்-ப.மோனிஷா *காணொலி மூலம் வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: தங்க,இராசேந்திரன் *தலைமை:
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) *முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), துரை.கி.சரவணன் (புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், திமுக) *வாழ்த்துரை: அ.முத்துசாமி, சி.காமராசு (காப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: தங்க.சுந்தரேசன் (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை).
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம்-170
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பூ.சிவக்குமார் (இராஜபாளையம் மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியார் மணியம்மை திருமணம் (ஒரு வரலாற்று உண்மை விளக்கம்) * நூலறிமுகம்: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.
25.11.2025 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-103
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: ச.இறைவன் (மாநில சட்டத்திருத்தக் குழு உறுப்பினர், திமுக) *முன்னிலை: இரா.வீரக்குமார் (மாநகர கழக செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுபத்ரா (திமுக மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர்) *தொடக்கவுரை: ப.மனோகரன் *நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *நூல்: தந்தை பெரியார் 147ஆவது ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை மலர்’ *நன்றியுரை: மு.தமிழரசன் (திராவிட மாணவர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.), ச.அழகிரி (மாவட்டத் தலைவர்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர்).
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை
கோபி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கோபிசெட்டிபாளையம்: காலை 10 மணி *இடம்: ம.கந்தசாமி இல்ல, கரட்டடிபாளையம், கோபிசெட்டி பாளையம் *வரவேற்புரை: அ.அஜித்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: பெ.இராஜமாணிக்கம் *முன்னிலை: மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: கோபிசெட்டி பாளையத்தில் நவம்பர் 23 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சி, பெரியார் உலகம் நிதி, செங்கல் பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயலாக்குதல் மற்றும் பிரச்சாரப் பணிகள் *நன்றியுரை: த.எழில்அரசு *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், கழகப் பொறுப் பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டு கிறோம் *ஏற்பாடு: கோபி மாவட்ட திராவிடர் கழகம்.
